Tuesday, April 26, 2011

கவிதை


ஓட்டுக்குப் பணம்
 
வலது கையில்
வாங்கியதற்கு
இடது கை
ஆட்காட்டி விரலில் கறை